புகுபதிகை
: Капитальный ремонт крыши. Быстрый ремонт крыши дома своими руками. Стоимость ремонта крыши. Ремонт потолка своими руками. Качественный ремонт потолков в квартире. Ремонт подвесных потолков. Схема подключения котла отопления. Быстрое подключение котла к системе отопления. Подключение батарей отопления схема.
Продажа самодельных вездеходов. Лучшие самодельные мини вездеходы. Устройство самодельных вездеходов. Ванная комната дизайн фото. Красивый дизайн интерьера ванной комнаты. Дизайн ванной комнаты в квартире. Как начать бизнес с нуля. Лучшие идеи малого бизнеса с нуля. Новый бизнес с нуля. Самодельные квадроциклы чертежи. Как сделать самодельный квадроцикл сегодня. Самодельный квадроцикл своими руками. Стяжка пола своими руками. Быстрая и сухая стяжка пола своими руками. Как сделать стяжку своими руками.
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு தலைமை அலுவலகம் பிரதேச அபிவிருத்தி பாரிய நிர்மாணங்கள்

பாரிய நிர்மாணங்கள்

நீர்ப்பாசன பணிப்பாளர் (பா.நி) தலைமை வகிக்கின்ற பாரிய நிர்மாணக்கிளை பிரதேச அபிவிருத்தி மற்றும் நிர்மாண உப திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது. நீர்ப்பாசன பணிப்பாளர் (பா.நி) அவர்களின் கீழ் உள்ள இக்கிளை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அபிவிருத்தி இலக்குகளையும் நோக்கங்களையும் நிறைவேற்றிக்கொள்வதற்காக வினைத்திறன்மிக்க வகையில் செயலாற்றுகின்ற பிரதான நீர்ப்பாசன பொறியியலாளர்கள், நீர்ப்பாசன பொறியிலாளர்கள், திட்டமிடல் அலுவலக பணியாட்டொகுதியினர் உள்ளிட்ட பொதுவான அலுவலக ஊழியர்களைக் கொண்டுள்ளது.

நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட கருத்திட்ட பணிப்பாளர்கள் மற்றும் பிரதான வதிவிடப் பொறியியலாளர்கள் ஆகியோர் தலைமை வகிக்கின்ற கருத்திட்ட அலுவலகங்கள் ஊடாக நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணிகளில் அதிகமானவைகள் நேரடியாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணியாட்டொகுதியினரை ஈடுபடுத்தி வெளிப்படையான கணக்குகளின் மீது மேற்கொள்ளப்படுகின்றன.

பிரதான பணிகள்

  • பாரிய கருத்திட்டங்களில் விரிவான செலவு மதிப்பீட்டை அங்கீகரித்தல் மற்றும் சட்டபூர்வமான அனுமதியை வழங்குதல் (தெதுறு ஓய, ரம்புக்கன் ஓய, யான் ஓய, முரான, திகிலி ஒய, களுகல் ஒய, கும்புக்கன் ஒய)
  • மேற் குறிப்பிட்ட கருத்திட்டங்களின் ஒப்பந்தப் பதிவேடுகளை பூர்த்தி செய்தல்.
  • கருத்திட்டப் பணிப்பாளர் / பிரதான வதிவிட பொறியியலாளர் / வதிவிட பொறியியலாளர் அலுவலகத்தை அமைத்தல்.
  • அங்கீகரிக்கப்பட்ட பணி நிகழ்ச்சித் திட்டத்தை செயற்படுத்துவதை உறுதி செய்தல், மாதாந்த கூட்டங்கள் உட்பட பௌதிக மற்றும் நிதி கட்டுப்பாட்டையும் குறித்த அதிகாரிகளுக்கு முன்னேற்றம் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பித்தல்.
  • நடைமுறைப்படுத்துகின்றபோது திட்ட முன்மொழிவுகளையும் திட்டங்களையும் மாற்றியதன் காரணமாக தோன்றுகின்ற செலவை திருத்துதல்.
Last Updated on Tuesday, 28 May 2013 03:47  







சமீப செய்திகள்

Inundation Maps & Hydrological Annual

සිතියම් සදහා Downloads => Flood Data වෙත යොමුවෙන්න. Hydrological Annual සදහ...

காப்புரிமை © 2017 நீர்ப்பாசன திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது 16-11-2017.