புகுபதிகை
: Капитальный ремонт крыши. Быстрый ремонт крыши дома своими руками. Стоимость ремонта крыши. Ремонт потолка своими руками. Качественный ремонт потолков в квартире. Ремонт подвесных потолков. Схема подключения котла отопления. Быстрое подключение котла к системе отопления. Подключение батарей отопления схема.
Продажа самодельных вездеходов. Лучшие самодельные мини вездеходы. Устройство самодельных вездеходов. Ванная комната дизайн фото. Красивый дизайн интерьера ванной комнаты. Дизайн ванной комнаты в квартире. Как начать бизнес с нуля. Лучшие идеи малого бизнеса с нуля. Новый бизнес с нуля. Самодельные квадроциклы чертежи. Как сделать самодельный квадроцикл сегодня. Самодельный квадроцикл своими руками. Стяжка пола своими руками. Быстрая и сухая стяжка пола своими руками. Как сделать стяжку своими руками.
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு தலைமை அலுவலகம் திட்டமிடலும் வடிவமைப்பும் பொறியியல் நிலவியல்

பொறியியல் நிலவியல் பிரிவு

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியல் நிலவியல் பிரிவு 1944ஆம் ஆண்டு நீர் தேக்கங்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் பிரதான சிவில் பொறியியலாளர் கட்டமைப்புகள் என்பவற்றை பரிசோதிப்பதற்காக வைர உள்ளக துளையிடல் ஆரம்பிக்கப்பட்டது.

வைர உள்ளக துளையிடல், குழாய் கிணறுகளை அகழ்தல், நீர் கலவைகளை குழாய் மூலம் செலுத்துதல் மற்றும் காற்றின் மூலம் இயங்குகின்ற உள்ளக துளையிடல் இயந்திரங்களுடன் ஓரளவு பெரிய நிறுவனமாக துளையிடல் பிரிவு விரிவடைந்துள்ளது. அடிப்படை பரிசோதனை நடவடிக்கைகள், நீர் கலவைகளை பயன்படுத்துதல் என்பவற்றின் மூலம் பலப்படுத்துதல். பரிசோதனை திணைக்களத்திற்காக மாத்திரம் அன்றி வேறு பல அரச நிறுவனங்கள், தனியார் துறைகள் மற்றும் பொது மக்களுக்காக தற்பொழுது மேற்கொள்ளப்படுகின்றன.

பொறியியல் மண்ணியல் பிரிவின் முக்கிய பணி யாதெனில் பொருத்துதல், புதைதல், போன்ற சிக்கல்களுக்கு காரணங்களை கண்டறிவதற்காக உத்தேச மற்றும் தற்பொழுதுள்ள அணைகளிலும் அவற்றுடன் தொடர்புடைய கட்டமைப்புகளிலும் புவியியல் தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்தல் ஆகும். நீர் கலவையை பயன்படுத்தல் அல்லது அதிக நுழைவுடன் குழாய்கள் ஊடாக கொங்கிறீட் கலவைகளை பாய்ச்சுதல்மூலம் பரிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நிலத்தின் கீழ் உள்ள புவியியல் கட்டமைப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ளும் மிகச் சிறந்த நம்பிக்கையுள்ள மார்க்கம் யாதெனில் பெரும் விட்டத்தைக் கொண்டுள்ள தூண்கள் பலவற்றை புதைப்பதன் மூலம் ஆழத்திலுள்ள மண் பாறைகளை பரிட்சித்தலாகும். அதிக செலவு மற்றும் மந்த போக்குடைய முன்னேற்றம் காரணமாக அதை மேற்கொள்ள முடியாது. செய்யக்கூடிய மாற்று வழி யாதெனில் துளையிடல் செயற்பாட்டின் மூலம் மேற்பரப்புக்கு கொண்டு வருகின்ற பாறைகளின் மாதிரிகளை பரிசோதிப்பதாகும்.

பணிகள்

  • உத்தேச அணைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய கட்டமைப்புகளுக்காக புவியியல் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல்.
  • பொருத்துதல், கசிவு, புதைதல், பிளத்தல் போன்ற சிக்கல்களுக்கான காரணங்களை கண்டறியும் பொருட்டு இருக்கின்ற அணைகளிலும் அவற்றை சார்ந்துள்ள கட்டமைப்புகளிலும் புவியியல் பரிசோதனைகளை நடத்துதல்.
  • மேற்குறிப்பிட்ட சிக்கல்களுக்காக பரிகாரம் நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குதல்.
  • அணைகள் மற்றும் நீரியல் கட்டமைப்புகளில் மேற்குறிப்பிட்ட சிக்கல்களுக்கு பரிகார நடவடிக்கைகளை செயற்படுத்துதல்.
    • நீர் கலவை இடுவதன் மூலம்
    • குழாய்களை பயன்படுத்தி அதிக வேகத்துடன் கொங்கிறீட் அல்லது கலவைகளை பயன்படுத்துவதன் மூலம்
  • அணைகளில் கசிவுகளை கண்காணிப்பதற்காக அழுத்தமானிகளை பொருத்துதல்
  • பின்வரும் கள பரிசோதனைகளை மேற்கொள்ளுதல்
    • ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடறுத்துச் செல்லும் சோதனை (SPT)
    • தொடர்ச்சியாக பரவும் சோதனை (CHPT)
    • நீர் அழுத்தம் சோதனை (WPT)
  • ஏனைய அரச நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குதல்.

நிறைவேற்றுகின்ற பிரதான நடவடிக்கைகள்

  • வைர உள்ளக துளையிடல்
  • நீர் கலவை இடல்
  • குழாய் கிணறுகளை அகழ்தல்
  • சுழல் துளையிடல்
  • மின்வட கருவிகளை அல்லது தட்டி துளையிடல்

மேலும் வாசிக்க [ PDF - 4.3 MB ]

Last Updated on Wednesday, 17 July 2013 06:32  







சமீப செய்திகள்

ගංවතුර පුරෝකථනය (Flood Warning)

ගංවතුර තත්වයේ පුරෝකථන නිවේදන පිළිබද දැනුවත් වීමට මෙම යොමුව මත click කරන්න. ...

காப்புரிமை © 2017 நீர்ப்பாசன திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது 15-09-2017.