புகுபதிகை
: Капитальный ремонт крыши. Быстрый ремонт крыши дома своими руками. Стоимость ремонта крыши. Ремонт потолка своими руками. Качественный ремонт потолков в квартире. Ремонт подвесных потолков. Схема подключения котла отопления. Быстрое подключение котла к системе отопления. Подключение батарей отопления схема.
Продажа самодельных вездеходов. Лучшие самодельные мини вездеходы. Устройство самодельных вездеходов. Ванная комната дизайн фото. Красивый дизайн интерьера ванной комнаты. Дизайн ванной комнаты в квартире. Как начать бизнес с нуля. Лучшие идеи малого бизнеса с нуля. Новый бизнес с нуля. Самодельные квадроциклы чертежи. Как сделать самодельный квадроцикл сегодня. Самодельный квадроцикл своими руками. Стяжка пола своими руками. Быстрая и сухая стяжка пола своими руками. Как сделать стяжку своими руками.
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு தலைமை அலுவலகம் நீர் முகாமைத்துவம் ஆய்வு உதவி

ஆய்வு உதவி மற்றும் செயற்பாடுகளை மேம்படுத்தும் அலகு

ஆய்வு உதவி மற்றும் செயற்பாடுகளை மேம்படுத்தும் அலகு என்பது ஒரு விசேட அலகாகும் ஆய்வு பணிகளுக்காகவும் ஏனைய விசேட ஆய்வுகளுக்காவும் 2012 டிசம்பர் மாதம் முதல் நீர்ப்பாசன மேலதிக பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல் நிர்மாணம் மற்றும் சிறப்பறிஞர் சேவை) அவர்களின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. பொறியியல், விஞ்ஞானம், நிர்வாகம், சமூகவியல், கணக்கீடு ஆகிய துறைகளிலும் நீர்ப் பிரிவு மற்றும் அதனோடு இணைந்த ஏனைய விசேட ஆய்வுகளிலும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் பொருட்டு எந்தவொரு உத்தியோகத்தருக்கு / அலுவலகத்துக்கு தேவையான உதவியையும் வழிகாட்டலையும் வழங்குவதற்கு இந்த அலகு வசதிகளை செய்து கொடுக்கும். அதற்கு மேலதிகமாக ஆய்வு உதவி மற்றும் செயற்பாடுகளை மேம்படுத்தும் அலகு அத்தகைய ஆய்வுகளுக்காக உரிய தரவுகளையும் தகவல்களையும் சேகரிக்கும் பொருட்டு தேவையான வசதிகளுக்கு / நிதியங்களுக்கு வசதிகளை செய்துகொடுக்கும்.

பிரதான பணிகள்

  • ஆய்வுகளை மேற்கொள்வதற்காக எந்தவொரு உத்தியோகத்தருக்கு / கிளைக்கு தேவையான உதவிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கும் பொருட்டு வசதிகளை வழங்குதல்
  • நடத்தையை ஆராய்ந்து நீர்த்தேக்க முகாமைத்துவ முறைகளை தயாரித்தல்
  • தேவைப்படுகின்றபோது நாடளாவிய திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் ஆய்வுத் தேவைகளை ஆராய்தல்
  • ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய ஆய்வு நிறுவனங்களுடன் இணைப்பாக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல்.
  • செயற்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு நீர்ப்பாசனத் துறையிலும் நீர் சார்ந்த துறைகளிலும் செயலமர்வுகளையும் மகாநாடுகளையும் நடத்துதல்.
Last Updated on Thursday, 23 May 2013 05:16  







சமீப செய்திகள்

ගංවතුර පුරෝකථනය (Flood Warning)

ගංවතුර තත්වයේ පුරෝකථන නිවේදන පිළිබද දැනුවත් වීමට මෙම යොමුව මත click කරන්න. ...

காப்புரிமை © 2017 நீர்ப்பாசன திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது 15-09-2017.