புகுபதிகை
: Капитальный ремонт крыши. Быстрый ремонт крыши дома своими руками. Стоимость ремонта крыши. Ремонт потолка своими руками. Качественный ремонт потолков в квартире. Ремонт подвесных потолков. Схема подключения котла отопления. Быстрое подключение котла к системе отопления. Подключение батарей отопления схема.
Продажа самодельных вездеходов. Лучшие самодельные мини вездеходы. Устройство самодельных вездеходов. Ванная комната дизайн фото. Красивый дизайн интерьера ванной комнаты. Дизайн ванной комнаты в квартире. Как начать бизнес с нуля. Лучшие идеи малого бизнеса с нуля. Новый бизнес с нуля. Самодельные квадроциклы чертежи. Как сделать самодельный квадроцикл сегодня. Самодельный квадроцикл своими руками. Стяжка пола своими руками. Быстрая и сухая стяжка пола своими руками. Как сделать стяжку своими руками.
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு தலைமை அலுவலகம் இயந்திரவியல்

இயந்திரவியல்

பணிப்பாளர்கள் மூவர், அதாவது இயந்திரப் பணிப்பாளர் (தலைமை அலுவலகமும் தெற்கும்), இயந்திரப் பணிப்பாளர் (மத்திய) மற்றும் (வடமத்திய) கீழ் வருகின்ற மூன்று வலயங்களை இயந்திர திணைக்களம் கொண்டுள்ளது.

பிரதான பணிகள்

  • நீர்ப்பாசன திணைக்களத்தின் அனைத்து இயந்திரப் பணிகளை இணைப்பாக்கம் செய்தல் மற்றும் இயந்திரப் பணிகளில் தலைசிறந்த தரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஏனைய இயந்திர பணிப்பாளர் இருவருக்கும் வழிகாட்டுதல்.
  • ஏனைய இயந்திர பணிப்பாளர்கள் இருவர், மாவட்ட பணிப்பாளரினதும் தொகுதி நீர்ப்பாசன பொறியியலாளர்கள் இருவரினதும் இணைப்பாக்கத்துடன் நீர்ப்பாசன திட்டங்களின் அவசர மற்றும் அனர்த்த நிலைகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்
  • தெற்கு வலயத்தில் அனைத்து இயந்திரப் பணிகளையும் தொழில்சாலைகளையும் மேற்பர்வை செய்தல் மற்றும் ஒதுக்கப்பட்ட இயந்திரங்களையும் கருவிகளையும் மாவட்டத்தில் / மாகாணத்தில் விநியோகித்தல்.
  • அலகு தொழில்சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் வலயத்தில் இயந்திர அலகுகளை மேம்படுத்துதல் மற்றும் மாவட்டத்தில் / வலயத்தில் ஒரு தொழில்சாலையை இயந்திரங்கள் கருவிகள் மற்றும் கட்டமைப்புகளில் இயந்திர சுழற்சி சிறப்பறிஞர் நிலையில் புதுப்பிக்கக்கூடிய வகையில் உயர்தரப்படுத்தல்.
  • மத்திய மாகாணத்தில் அனைத்து இயந்திர வேலைத்தளங்களையும் தொழிற்சாலைகளையும் மேற்பார்வை செய்தல் மற்றும் ஒதுக்கப்பட்ட இயந்திரங்கள் கருவிகளை மாவட்டத்தில் / மாகாணத்தில் விநியோகித்தல்.
  • அலகு தொழில்சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் வலயத்தில் இயந்திர அலகுகளை மேம்படுத்துதல் மற்றும் மாவட்டத்தில் / வலயத்தில் ஒரு தொழில்சாலையை இயந்திரங்கள் கருவிகள் மற்றும் கட்டமைப்புகளில் இயந்திர சுழற்சி சிறப்பறிஞர் நிலையில் புதுப்பிக்கக்கூடிய வகையில் உயர்தரப்படுத்தல்.
  • வலயத்திற்குரிய வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தையும் முன்னேற்ற அறிக்கையையும் தயாரித்தல்.
  • நடைமுறையில் உள்ள திட்டங்களின் செயற்பாட்டுக்கும் பராமரிப்புக்கும் உதவும் பொருட்டு நடமாடும் எந்திர அலகுகளை முகாமைப்படுத்துதல்.
Last Updated on Friday, 19 April 2013 09:58  சமீப செய்திகள்

Annual Transfers 2018 - Store Keeper

Application form and details can be downloaded through =>Downloads => Annu...

காப்புரிமை © 2018 நீர்ப்பாசன திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது 15-01-2018.