பாரம்பரியத்தைப் பின்பற்றுதல்

மழைநீரில் ஒரு துளி கூட மனித குலத்தின்
நலனுக்காகப் பயன்படுத்தப்படாமல்
கடலில் கலந்து விடக்கூடாது

எங்களை இப்போது அழைக்கவும் +94 11 258 11 62
இப்போது எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் info@irrigation.gov.lk
பாரம்பரியத்தைப் பின்பற்றுதல்

மழைநீரில் ஒரு துளி கூட மனித குலத்தின்
நலனுக்காகப் பயன்படுத்தப்படாமல்
கடலில் கலந்து விடக்கூடாது

எங்களை இப்போது அழைக்கவும் +94 11 258 11 62
இப்போது எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் info@irrigation.gov.lk

- எம்மை பற்றி

இலங்கை செழிப்பான இயற்கை நீர்ப்பாசன மரபுரிமையால் போஷிக்கப்படுகின்ற நீரியல் நாகரீகத்தை கொடையாகப் பெற்றுள்ளது. நிலையான பயன்பாட்டுக்காக நீர் மறறும் நில வளத்தையும் அபிவிருத்தி செய்வதன் மூலமும் முகாமைப்படுத்துவதன் மூலமும் இந்தப் பாரம்பரியங்களை உயிரோட்டத்துடன் வைத்திருப்பதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். நாட்டின் உணவு பாதுகாப்புக்கு அரிசி, சத்துள்ள உணவு என்பவற்றிற்காக நெற் பயிர்ச்செய்கைக்கு நீர் வழங்குகின்ற அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட ஏனைய பிராந்தியங்களின் நீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுகின்றது. இக்குறிக்கோளை அடைவதற்கு எமது கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

மேலும் படிக்கவும்

Latest News

Latest Events

Notifications By Admin Units

21 அக்டோபர் 2024

Cabinet Decisions

08 ஆகஸ்ட் 2023

Recruitment Notice

03 ஆகஸ்ட் 2023

Procurement Notices

Contract & Procurement Notices

Contract & Procurement Notices

• Procurement of Providing Security Services for Irrigation Department Head Office Premises, Unit office and Mechanical Workshop office in Rathmalana-2025/26 - (Download) • Registration of construction Machineries and Vehicles Hiring...

Recruitment Notices

Staff Promotions

Written byirrigationdept
on 17 ஆகஸ்ட் 2023

Formats

Written byirrigationdept
on 24 அக்டோபர் 2023

Statements of Assets and Liabilities - 2024 (Download)        •   Circuit Booking (Download)

e-bulletin of Technical conference 2024 YEF-SLNCOLD

Written byirrigationdept
on 23 ஜனவரி 2024
e-bulletin of Technical conference 2024 YEF-SLNCOLD